பீஜிங் ரக்பி தொடர்; கஸகஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

பீஜிங் ரக்பி தொடர்; கஸகஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

பீஜிங் ரக்பி தொடர்; கஸகஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 2:36 pm

சீனாவின் பீஜிங்கில் நடைபெறும் ரக்பி தொடரில் இலங்கை பங்குபற்றிய முதல் போட்டியில் வெற்றியீட்டியது.

இலங்கை ரக்பி அணி 31-12 என்ற ரீதியில் கஸகஸ்தான் அணியை வெற்றி கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனுஷ்க ரன்ஜன் வெற்றி முயற்சிகள் இரண்டை பதிவு செய்தார்.

நைஜல் ரத்வத்தே உட்பட இரண்டு பிஜி வீரர்கள் தலா ஒரு வெற்றி முயற்சிகள் வீதம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிய ரக்பி தொடரின் மூன்றாவது சுற்றாக இந்த தொடர் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்