சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஜெயலலிதா

சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஜெயலலிதா

சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஜெயலலிதா

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 4:07 pm

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் பெங்களூர் சிறையில் இருந்து சற்று நேரத்திற்கு முன்னர் விடுதலை ஆனார்.

கடந்த 27ஆம் திகதி சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராததையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்தது.

இதேவேளை, ஜெயலலிதா ஜெயராமுக்கு நேற்று இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்