பொலார்டின் குறும்பும் தோனியின் சாதுர்யமும்(Video)

பொலார்டின் குறும்பும் தோனியின் சாதுர்யமும்(Video)

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 11:16 am

அண்மையில் இடம்பெற்ற இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியின் போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.

குமார் அடித்த பந்தினை பவுண்டரி கோட்டிற்கு அருகில் பிடித்த பொலார்ட் உடனடியாக அதனை மீண்டும் விக்கெட் காப்பாளருக்கு வீசாது விட்டுவிட்டார். இதனை இவர் தற்செயலாக செய்யவில்லை. வேண்டுமென்றே செய்துள்ளார் என்பது  காணொளியில் வெளிப்படையாக தென்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய தோனி மிக வேகமாக மேலுமொரு ஓட்டத்தினைப் பெற்றுக்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்