புனரமைக்கப்பட்ட காங்கேசன்துறை வெளிச்சவீடு திறந்து வைப்பு

புனரமைக்கப்பட்ட காங்கேசன்துறை வெளிச்சவீடு திறந்து வைப்பு

புனரமைக்கப்பட்ட காங்கேசன்துறை வெளிச்சவீடு திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 2:55 pm

புனரமைக்கப்பட்ட காங்கேசன்துறை வெளிச்சவீடு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

22 மீற்றர் உயரமான காங்கேசந்துறை வெளிச்சவீடு 1892 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

யுத்தம் இடம்பெற்றபோது சேதமடைந்த வெளிச்சவீட்டை தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் புனரமைத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்