திடீர் சுகயீனமுற்ற 25 பேர் வைத்தியசாலையில்

திடீர் சுகயீனமுற்ற 25 பேர் வைத்தியசாலையில்

திடீர் சுகயீனமுற்ற 25 பேர் வைத்தியசாலையில்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 11:58 am

திடீரென சுகயீனமுற்ற ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 25 பெண்களும் இரண்டு ஆண்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருவதாக வைத்திய அதிகாரி சம்பா அளுத்வீர குறிப்பிட்டுள்ளார்.

உணவு விஷமடைந்ததால் இவர்கள் சுகயீனமுற்றிருக்கலாம் என வைத்திய அதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

வாந்தி, வயிற்றுவலி, தலைவலி போன்ற நோய் அறிகுறிகளுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்