கத்தி தீபாவளி வெளியீடு உறுதி; ட்விட்டரில் உறுதிப்படுத்திய அனிருத்

கத்தி தீபாவளி வெளியீடு உறுதி; ட்விட்டரில் உறுதிப்படுத்திய அனிருத்

கத்தி தீபாவளி வெளியீடு உறுதி; ட்விட்டரில் உறுதிப்படுத்திய அனிருத்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 4:14 pm

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ் நடித்துள்ள படம் ‘கத்தி’. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பாடல்கள் ஏற்fனவே ​வெற்றியடைந்த நிலையில், தற்போது பின்னணி இசைக்கான வேலைகளை முடித்திருக்கிறார் அனிருத். இதை ட்விட்டரில் அனிருத் தெரிவித்துள்ளார்.

”வெற்றிகரமாக ‘கத்தி’ படத்துக்கான பின்னணி இசை கோர்ப்புப் பணிகளை முடித்துவிட்டேன். தீபாவளிக்குப் பட்டாசு ரெடி!” என்று ட்விட் செய்துள்ளார்.

‘கத்தி’ படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22ஆம் திகதி ‘கத்தி’ வெளியாகிறது.

Anirudh Ravichander @anirudhofficial    10 hours ago

Successfully completed the #bgm background score of #Kaththi now, a day before my birthday 🙂 Diwali pattaasu ready!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்