பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை ஆரம்பித்தது யாழ்தேவி(photo)

பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை ஆரம்பித்தது யாழ்தேவி(photo)

பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை ஆரம்பித்தது யாழ்தேவி(photo)

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2014 | 10:29 am

24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தினை சென்றவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை இன்று  திறந்துவைக்கப்பட்டது.

IMG-20141013-WA0001

அதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் வரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

IMG-20141013-WA0002

பளையில் இருந்து முற்பகல் 10 மணி அளவில் யாழ்தேவி ரயில் பயணத்திணை ஆரம்பித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்