சர்ச்சையினை ஏற்படுத்திய ஸ்டீவன் ஸ்மித்தின் பிடியெடுப்பு(Video)

சர்ச்சையினை ஏற்படுத்திய ஸ்டீவன் ஸ்மித்தின் பிடியெடுப்பு(Video)

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2014 | 12:12 pm

குறித்த போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஸ்டீவன் ஸ்மித் எடுத்த பிடியெடுப்பு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

சேவியர் டேகாட்டி வீசிய பந்தை பவாட் அலாம் துடுப்பெடுத்து ஆடுவதற்கு முன்னர் வலப்பக்கமாக ஸ்லிப்பில் இருந்து இடப்பக்கம் விரைந்து வந்த ஸ்டீவன் ஸ்மித்  பந்து துடுப்பில் பட்டதும் பந்தை பிடியெடுத்தார்.

இந்த பிடியெடுப்பானது விதிமுறைகளுக்கு உட்பட்டது என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் டீன் ஜோன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
steven-smith-catch_dean-jones

இதே போன்றதொரு சம்பவம் 2009 இலும் ராகுல் ட்ராவிடிற்கும் அடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்