ஹூத் ஹூத் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோடி விஜயம்

ஹூத் ஹூத் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோடி விஜயம்

ஹூத் ஹூத் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோடி விஜயம்

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2014 | 2:15 pm

ஆந்திர மாநிலத்தில்  ஹூத் ஹூத் சுறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்யவுள்ளார்.

சூறாவளித் தாக்கத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்வதற்கென விசாகப்பட்டினத்திற்கு தாம் நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மாநிலத்தின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவருதிலும் நிவாரண நடவடிக்கைளிலும் ஆந்திர மாநில அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

170 தொடக்கம் 180 கிலோமீற்றர் வேகத்தில் ஆந்திராவைத் தாக்கிய ஹுத் ஹுத் சூறாளியால் 6 பேர் வரை பலியாகியுள்ளதுடன்  வீடுகள் மற்றும் மின் , தொலைத்தொடர்பு இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்