மலாலாவிற்கு வாழ்த்து; மன்னிப்புக் கோரிய பிரபல மொடல் அழகி

மலாலாவிற்கு வாழ்த்து; மன்னிப்புக் கோரிய பிரபல மொடல் அழகி

மலாலாவிற்கு வாழ்த்து; மன்னிப்புக் கோரிய பிரபல மொடல் அழகி

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2014 | 6:40 pm

பிரபல மொடல் அழகி நவோமி கெம்பெல் (naomi campbell) அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ள பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் நோபல் என்ற வார்த்தையை தவறாக எழுதியதோடு, (Nobel என்பது “noble”) மலாலா என்பதற்கு ‘மலேரியா’ என்றும் எழுதியுள்ளார்.

இதை பார்த்த மக்கள் நவோமி கெம்பெலை கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு அவர் ட்விட்டரில் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நானும், எனது தொலைபேசியும் சரியில்லை. நான் ஒன்று டைப் செய்தால் அது ஒன்று வருகிறது. மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

1413060723585_wps_16_naomi_campbell_twitter_Ma


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்