வெலிகமவில் போலி நிதி நிறுவனம் நடத்திய மூவர் கைது

வெலிகமவில் போலி நிதி நிறுவனம் நடத்திய மூவர் கைது

வெலிகமவில் போலி நிதி நிறுவனம் நடத்திய மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 11:59 am

வெலிகம பகுதியில் போலியாக நிதி நிறுவனத்தை நடத்திச்சென்றதாக கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களினால் கடன் என்ற போர்வையின் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நிதி நிறுவனத்திற்கு எதிராக 25 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்