31 மீன்பிடி படகுகள் சுழற்காற்றில் சிக்கியுள்ளன

31 மீன்பிடி படகுகள் சுழற்காற்றில் சிக்கியுள்ளன

31 மீன்பிடி படகுகள் சுழற்காற்றில் சிக்கியுள்ளன

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 9:10 pm

இலங்கையின் தென் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற மீனவர்களுடன் 31 படகுகள் சுழற்காற்றுக்கு சிக்குண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குறித்த மீனவர்களுடன் செய்மதியூடாக தொடர்பினை ஏற்படுத்தியுள்ள தொடர்பாளர் நதுன் தாரகவே, இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை எமக்கு வழங்கியிருந்தார்.

இவ்வாறான சுழற்காற்றுடன் கூடிய வானிலை நிலவுகின்றதா என நாம் வளிமண்டலவியல் திணைக்களத்திடம் வினவினோம்.

இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பிலோ அல்லது மியன்மாரை அண்மித்த கடற்பரப்பிலோ அவ்வாறான வானிலை மாற்றமொன்று ஏற்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் நியூஸ்பெஸ்ட்டிற்கு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்