சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பல மாணவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பல மாணவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 10:26 pm

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல மாணவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

புதிய விடுதியின் தரம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையை முன்வைத்து மாணவர்கள் நேற்று உயர் கல்வி அமைச்சரின் வருகையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகம் தற்போது காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்