கண்டியில் பெருந்தோட்டங்களை அண்டிய பகுதிகளில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

கண்டியில் பெருந்தோட்டங்களை அண்டிய பகுதிகளில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

கண்டியில் பெருந்தோட்டங்களை அண்டிய பகுதிகளில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 3:51 pm

கண்டி  மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களை அண்டிய காட்டுப் பகுதியில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்..

காட்டுப்பகுதியிலுள்ள சிறுத்தைப் புலிகள் தோட்டக் குடியிருப்புகளுக்குள் வந்து தமது கால்நடைகளை வேட்டையாடுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் சிறுத்தை புலிகள் பிரவேசிப்பதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்