அஜித் படத்தின் தலைப்பு தயார்; இசை வெளியீடு நவம்பர்

அஜித் படத்தின் தலைப்பு தயார்; இசை வெளியீடு நவம்பர்

அஜித் படத்தின் தலைப்பு தயார்; இசை வெளியீடு நவம்பர்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 12:07 pm

இயக்குனர் கௌதம் மேனன் தற்போது அஜித்தின் 55ஆவது படத்தை இயக்கி வருகிறாரர்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்து ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது.

தற்போதைய தகவலின் படி அஜித்தின் 55ஆவது படத்தின் இசை நவம்பர் மாதமும், படம் டிசம்பர் இறுதியில் வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்திற்கான தலைப்பு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதை இப்போதைக்கு வெளியிடாமல் இசை வெளியீட்டிற்கு முன்பாக வெளியிட முடிவு செய்து இருக்கிறார்களாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்