மோடி பயணிக்கவிருந்த விமானத்தில் செயலிழந்த நிலையில் வெடிகுண்டு

மோடி பயணிக்கவிருந்த விமானத்தில் செயலிழந்த நிலையில் வெடிகுண்டு

மோடி பயணிக்கவிருந்த விமானத்தில் செயலிழந்த நிலையில் வெடிகுண்டு

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 11:23 am

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க விஜயத்தில் ஈடுபட்ட போது, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று விமானத்தில் செயலிழந்த நிலையில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோடி அமெரிக்க விஜயத்தில் ஈடுபட்டபோது, அவர் பயணம் செய்யவிருந்த விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அவசரத் தேவைக்காக விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த விமானத்திலேயே குறித்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் விமானத்தை விடுவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்