கிளிநொச்சியில் 24 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனம்

கிளிநொச்சியில் 24 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனம்

கிளிநொச்சியில் 24 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 10:25 am

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்