கத்தி மாபெரும் சாதனை!

கத்தி மாபெரும் சாதனை!

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 3:31 pm

கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ், தெலுங்கு வியாபாரம் தொடங்கியுள்ளது.

தமிழில் ஏற்கனவே பல திரையரங்குகளை கத்தி பிடித்து கொண்டது, தெலுங்கிலும் இப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்களிடையே பலத்த போட்டி ஏற்பட்டது.

இறுதியில் தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று அதிக தொகைக்கு கத்தியை வாங்கியுள்ளது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஐ படத்திற்கு பிறகு கத்தியும் மாபெரும் தொகைக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்