கண்டி ஆத்தலை காட்டிலிருந்து சடலம் மீட்பு

கண்டி ஆத்தலை காட்டிலிருந்து சடலம் மீட்பு

கண்டி ஆத்தலை காட்டிலிருந்து சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 5:30 pm

கண்டி பன்வில ஆத்தலை பகுதியிலுள்ள காட்டிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய பிற்பகல்  ஒன்று முப்பது அளவில் சடலம் மீட்கப்பட்டதான பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பன்வில பொலிஸார் விசாரணைளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்