வட மாகாணத்தின் நடவடிக்கைகளை ஸ்தம்பிதம் அடையச் செய்ய அரசாங்கம் எத்தனிக்கிறது – சி.வி.விக்னேஸ்வரன்

வட மாகாணத்தின் நடவடிக்கைகளை ஸ்தம்பிதம் அடையச் செய்ய அரசாங்கம் எத்தனிக்கிறது – சி.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 9:17 pm

வட மாகாணத்தின் நடவடிக்கைகளை ஸ்தம்பிதம் அடையச் செய்ய அரசாங்கம் எத்தனித்து வருதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில், நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்