மாதகலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தங்கம் மீட்பு

மாதகலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தங்கம் மீட்பு

மாதகலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தங்கம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 7:48 pm

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒன்றே முக்கால் கிலோகிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் இன்று அதிகாலை இந்தியாவிற்கு கொண்டுசெல்வதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த தங்கமே கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிடுகின்றார்.

இந்தப் படகிலிருந்த ஒருதொகை வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட தங்கம் யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்