பெருவில் நிலஅதிர்வு;  8 பேர் உயிரிழப்பு

பெருவில் நிலஅதிர்வு; 8 பேர் உயிரிழப்பு

பெருவில் நிலஅதிர்வு; 8 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 9:14 am

பெருவில் உணரப்பட்ட நிலஅதிர்வினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஸ்கோ –  அண்டியன் கிராமத்தில் 4.9 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதில் புதிதாக நிர்மாணிக்கப்ப,ட்ட சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதுடன்  கட்டிட இடுபாடுகளில் சிக்கி 8 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் குறித்த பகுதியில் 90 நாட்களுக்கு அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்