கல்கிஸ்ஸயில் தனியார் கல்வி நிலையத்தில் 34 இலட்சம் பணம் கொள்ளை

கல்கிஸ்ஸயில் தனியார் கல்வி நிலையத்தில் 34 இலட்சம் பணம் கொள்ளை

கல்கிஸ்ஸயில் தனியார் கல்வி நிலையத்தில் 34 இலட்சம் பணம் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2014 | 8:07 pm

கல்கிஸ்ஸ பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் இன்று 34 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வங்கியில் வைப்புச்செய்வதற்காக பணத்தை எடுத்துச்சென்ற சந்தர்ப்பத்தில், முச்சக்கர வண்டியில் வருகைதந்த இருவர் பணத்தை கொள்ளையிட்டு, தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்