முஸ்லிம் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிக்கான திகதியில் மாற்றம்

முஸ்லிம் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிக்கான திகதியில் மாற்றம்

முஸ்லிம் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிக்கான திகதியில் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 2:01 pm

முஸ்லிம் மாணவர்களுக்கான பல்கலைக்கழக தலைமைத்துவ பயிற்சியின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் திகதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களுக்கான இந்த திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன குறிப்பிடுகின்றார்.

ஆயினும், ஏனைய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்