மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஜுனியர் ரஹ்மான்!

மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஜுனியர் ரஹ்மான்!

மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ஜுனியர் ரஹ்மான்!

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 12:38 pm

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கடல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவரது மகன் அமீனும் திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கயிருக்கிறார்.

மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் ரஹ்மானின் மகன் ஒரு பாடல் பாடவுள்ளார். இவர் ஏற்கனவே ’கபுள் ரீட்ரீட் என்னும் ஆங்கில படத்தில் படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார்.

தற்போது முதன் முதலாக ஒரு தமிழ் படத்தில் பாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்