சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 3:11 pm

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வழங்கப்பட்டது. அதில், ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜெயலலிதா ஜெயராம் உடனடியாக நீதிமன்றக் காவலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரின் வாகனத்திலிருந்து தேசியக் கொடியும் அகற்றப்பட்டுள்ளது.

jaya1_2128692a

தண்டனை விபரம் இதுவரையில் நீதிபதியால் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்