காலி முகத்திடலை அண்மித்த கடற்பரப்பில் இருந்து சடலம் மீட்பு

காலி முகத்திடலை அண்மித்த கடற்பரப்பில் இருந்து சடலம் மீட்பு

காலி முகத்திடலை அண்மித்த கடற்பரப்பில் இருந்து சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2014 | 6:35 pm

காலி முகத்திடலை அண்மித்த கடற்பரப்பில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் அடையாள அட்டையின் மூலம் அவர் தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொழும்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்