2015ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தின் உத்தேச செலவீனம் 1,812 பில்லியன் ரூபா

2015ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தின் உத்தேச செலவீனம் 1,812 பில்லியன் ரூபா

2015ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தின் உத்தேச செலவீனம் 1,812 பில்லியன் ரூபா

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 6:49 pm

2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமர் டிஎம் ஜயரத்னவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் உத்தேச செலவீனம் 1,812 பில்லியன் ரூபாவாகும்.

இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் ஊடாக, அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் செலவீனங்களுக்கான நிதி மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்