பஸ்யால நகரில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இரு சிறுவர்கள் மீட்பு

பஸ்யால நகரில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இரு சிறுவர்கள் மீட்பு

பஸ்யால நகரில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இரு சிறுவர்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 12:21 pm

நிட்டம்புவை, பஸ்யால நகரில் வீதியில் கைவிடப்பட்டிருந்த இரண்டு சிறுவர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் இன்று காலை வழங்கப்பட்ட தகவலின் பிரகாரமே சிறுவர்களை மீட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

5 மற்றும் 7 வயதுகளிலான இரண்டு சிறுவர்களே வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் பொறுப்பேற்கபப்டுள்ளர்.

இந்த சிறுவர்கள் நிட்டம்புவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்