குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி சத்தியாக்கிரகம் (Photos)

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி சத்தியாக்கிரகம் (Photos)

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி சத்தியாக்கிரகம் (Photos)

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2014 | 6:39 pm

ஹட்டன் நோர்வூட் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்று தரக்கோரி பிரதேசத்திலுள்ள சிலரால் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்றை ஆரம்பிக்கப்பட்டது.

நோரட்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் நுழைவாயிலை அண்மித்த பகுதியில் காலை ஒன்பது மணியளவில் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தமது பிரதேசத்திற்கான கிராமிய குடிநீர் திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அம்பகமுவ பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர்.

2 1


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்