கல்கிசையில் குடு ருவன் கைது

கல்கிசையில் குடு ருவன் கைது

கல்கிசையில் குடு ருவன் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Sep, 2014 | 1:57 pm

கல்கிசை பகுதியில் ஹெரொயின் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த குடு ருவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 700 கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸார் தெஹிவளை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குடு ருவன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்