மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் வெளியானது

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் வெளியானது

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் வெளியானது

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 3:06 pm

ஊவா மாகாணத்தின் சபையின் மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர் ஷஷேந்திர ராஜபக்ஸ 96,619 வாக்குகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளார்

இரண்டாம் இடத்திலுள்ள குமாரசிறி ரத்நாயக்க 59,285 விருப்பு வாக்குகளையும், உதார சொய்ஸா 48, 513 வாக்குகளையும், சாலிய சுமேத 21,206 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஆனந்த குமாரசிறி 24,421 வாக்குகளை பெற்று அந்த கட்சி சார்பில் முன்னிலையில் உள்ளார்.

இரண்டாம் இடத்திலுள்ள டபிள்யூ. எச். எம். தர்மசேன 18,400 வாக்குகளையும், ஜானக்க திஸ்ஸ குட்டியாராச்சி 18 ,265 வக்குகளையும் பெற்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்