தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடவும்- தேர்தல்கள் செயலகம்

தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடவும்- தேர்தல்கள் செயலகம்

தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடவும்- தேர்தல்கள் செயலகம்

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2014 | 1:28 pm

தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு தேர்தல் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாகனத் தொடரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதை தவிர்த்து, செயற்படுமாறு அரசியற் கட்சிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் வாகன தொடரணிகள், மோட்டார் சைக்கிள் அல்லது சைக்கிள் தொடரணி, பொதுக்கூட்டங்கள் மற்றும் எவருக்கேனும் பாதிப்பு ஏற்படும் வகையில் பொது இடங்களில் பட்டாசு கொளுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்