அவுஸ்திரேலியாவில் iPhone 6 ஐ முதலில் வாங்கியவரின் கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்தது(VIDEO)

அவுஸ்திரேலியாவில் iPhone 6 ஐ முதலில் வாங்கியவரின் கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்தது(VIDEO)

அவுஸ்திரேலியாவில் iPhone 6 ஐ முதலில் வாங்கியவரின் கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்தது(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 12:58 pm

அவுஸ்திரேலியாவில் அப்பிளின் புதிய தயாரிப்பான iPhone 6 ஐ பல மணி நேரம் காத்திருந்து முதலில் வாங்கிய நபரிடம் தொலைக்காட்சி தொகுப்பாளர் பேட்டியெடுக்க முற்பட்ட அதனை காட்ட முற்பட்ட போது அது தவறி கீழே விழுந்துள்ளது.

இதனால் தொலைபேசிக்கு எதுவித சேதம் ஏற்படாத போதிலும் விசித்திரமான அனுபவமாக அமைந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்