பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கத்தி’ டீசர் வெளியானது (Video)

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கத்தி’ டீசர் வெளியானது (Video)

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2014 | 10:17 pm

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கத்தி’ படத்தின் பாடல்கள் இன்றைய தினம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

விஜய் நடிக்க, அனிருத் இசையமைத்து இருக்கும் ‘கத்தி’ படத்தின் இசையை பலகோடி கொடுத்து வாங்கியிருக்கிறது ஈரோஸ் நிறுவனம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கத்தி’. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், ‘கத்தி’ படத்தின் டீசரும் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. படத்தினை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்