அழுத்தங்களுக்கு மத்தியிலும் சாட்சியமளிக்க வேண்டும்; சிவாஜிலிங்கம் வேண்டுகோள் (Video)

அழுத்தங்களுக்கு மத்தியிலும் சாட்சியமளிக்க வேண்டும்; சிவாஜிலிங்கம் வேண்டுகோள் (Video)

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2014 | 9:23 pm

அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்கள் சர்வதேச விசாரணைக்காக சாட்சியங்களை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்று வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்