பறவைக் கூடுகளைக் கடத்த முயன்ற சீனப் பிரஜை கைது

பறவைக் கூடுகளைக் கடத்த முயன்ற சீனப் பிரஜை கைது

பறவைக் கூடுகளைக் கடத்த முயன்ற சீனப் பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2014 | 1:24 pm

ஒருதொகை பறவைக் கூடுகளை நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்த சீனப் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேயிலை பெட்டிகளில் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டு இவை நாட்டிலிருந்து கொண்டுசெல்லப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.

அவற்றின் பெறுமதி 19 இலட்சம் ரூபாவெனத் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்