விஜய் சேதுபதியை காதலிக்கும் சமந்தா!

விஜய் சேதுபதியை காதலிக்கும் சமந்தா!

விஜய் சேதுபதியை காதலிக்கும் சமந்தா!

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 12:50 pm

சினிமாவின் எந்த பின்னணியும் இல்லாமல் தானகவே முன்னேறியவர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். சமீபத்தில் சமந்தா விஜய் சேதுபதி குறித்து சுவையான தகவலை கூறியுள்ளார்.

இதில் ‘முதலில் நான் பீட்ஸா படத்தை பார்க்கும் போது படம் ஆரம்பித்த 15வது நிமிடத்திலேயே விஜய் சேதுபதியின் நடிப்பு என்னை வெகுவாக ஈர்த்தது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நான் அவரை காதலிக்கவே ஆரம்பித்துவிட்டேன்.

சமீப காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி தான்’ என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்