ஜீப் மோதியதில் ஒருவர் பலி; பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது

ஜீப் மோதியதில் ஒருவர் பலி; பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது

ஜீப் மோதியதில் ஒருவர் பலி; பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 8:29 pm

இங்கிரிய – ஹதபான்கொட பகுதியில் பொலிஸ் ஜீப் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இங்கிரிய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

ஜீப் வாகனம், மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமுற்ற மற்றுமொருவர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்