ஓசோன் படலம் அழிவிலிருந்து மீண்டுவருவதாக ஐ.நா தெரிவிப்பு

ஓசோன் படலம் அழிவிலிருந்து மீண்டுவருவதாக ஐ.நா தெரிவிப்பு

ஓசோன் படலம் அழிவிலிருந்து மீண்டுவருவதாக ஐ.நா தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 1:44 pm

ஒசோன் படலம் அழிவில் இருந்து மீண்டும் வருவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக குறைவடைந்து வந்த ஒசோன் படலத்தின் தடிப்பு தற்போது அதிகரித்து வருவதாக ஐநாவின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அண்டாட்டிக்காவிற்கு மேலுள்ள ஒசோன் படலத்தின் தூவாரம் வருடாந்தம் விரிவடைவதும்  நின்று போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த துவாரம் இல்லாது போவதற்கு ஒரு தசாப்தம் எடுக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்