இந்திய மீனவர்கள் 53 பேர் கைது

இந்திய மீனவர்கள் 53 பேர் கைது

இந்திய மீனவர்கள் 53 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 10:19 am

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 30 இந்தி மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர் ஆறு படகுகளுடன் நேற்று நள்ளிரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள  மீனவர்களை பிற்பகல் தாம் பொறுப்பேற்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பீ.எஸ் மிரண்டா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெரியரக வள்ளமொன்றில் பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்