அக்னி 1 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

அக்னி 1 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

அக்னி 1 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 2:12 pm

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணுவல்லமை கொண்ட அக்னி 1 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது.

700 கிலோமீ்ற்றர் வீச்சுக் கொண்ட இந்த ஏவுகணை ஒடிசா கடற்பரப்பில் வைத்து  பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை ஒரு தொன் நிறையுடைய குண்டை தாங்கிச் சென்று இலக்கை தாக்கக்  கூடிய வல்லமை கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த ஏவுகணை இந்திய இராணுவத்தில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த பரீசோதனையை முன்னிட்டு ஒடிசா கடற் பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்