நிறப்பூச்சுகளில் உள்ளடக்கப்பபட வேண்டிய ஈயத்தின் அளவு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

நிறப்பூச்சுகளில் உள்ளடக்கப்பபட வேண்டிய ஈயத்தின் அளவு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

நிறப்பூச்சுகளில் உள்ளடக்கப்பபட வேண்டிய ஈயத்தின் அளவு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 2:49 pm

நிறப்பூச்சுகளில் உள்ளடக்கப்பபட வேண்டிய ஈயத்தின் அளவு தொடர்பான நியமங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நிறப்பூச்சிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள ஈயத்தின் அளவு தொடர்பான விபரங்கள் நிறப்பூச்சு கொள்கலன்களில் நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம்.டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிறப்பூச்சு  கலாவதித் திகதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் குறிப்பிட வேண்டியது அவசியம் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்