தனது ஐந்து பிள்ளைகளை கொலை செய்த தந்தை கைது

தனது ஐந்து பிள்ளைகளை கொலை செய்த தந்தை கைது

தனது ஐந்து பிள்ளைகளை கொலை செய்த தந்தை கைது

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 4:11 pm

ஐந்து பிள்ளைகளை கொலை செய்த குற்றச்சாட்டில் தந்தையருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் தென் கரோலியா பிராந்தியத்தை சேர்நத திமோதி ரே ஜோன்ஸ் தனது ஐந்து பிள்ளைகளையும் கொலை செய்து வேறு ஒரு பிராந்தியத்தில் இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஐந்து பிள்ளைகளின் உடல்களும் அலபாமாவின் அதிவேக வீதியொன்றிலிருந்து மீ்ட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் பயணித்த காரை சோதனைச்சாவடியொன்றில் நிறுத்தியபோது குறித்த காருக்குள் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் சில இரசாயண வகைகளும் காணப்பட்டதாகவும் அமெரிக்க கரோலின பிராந்திய பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த இரத்த மாதிரிகளை பரிசோதித்த போது கொலை செய்யப்பட்ட பிள்கைளின் இரத்த மாதிரியுடன் ஒத்துப்போவதாக தெரவிக்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்