சூர்யா என்னை ஒதுக்கியதால் அஜித் படத்தின் வாய்ப்பு கிடைத்தது – கௌதம் மேனன்

சூர்யா என்னை ஒதுக்கியதால் அஜித் படத்தின் வாய்ப்பு கிடைத்தது – கௌதம் மேனன்

சூர்யா என்னை ஒதுக்கியதால் அஜித் படத்தின் வாய்ப்பு கிடைத்தது – கௌதம் மேனன்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 11:44 am

தல 55 படப்பிடிப்பில் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். இந்த படத்தை பற்றி ஏதாவது ஒரு செய்தியாவது சொல்லுங்கள் என அனைவரும் கேட்க, வழக்கம் போல் மௌனத்தை மட்டும் பதிலாக கூறி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு செவ்வியில் சூர்யா பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். இதில் சூர்யாவுடனான கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு விளக்கமான பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில் ‘சூர்யாவுடன் படப்பிடிப்பு, பின் நின்றது வரை எல்லாம் உங்களுக்கே தெரியும், ஆனால் அவர் ஏன் இப்படி செய்தார் என்று இன்று வரை தெரியவில்லை, இருந்தாலும் அவர் என்னை ஒதுக்கியதால் தான் அஜித் படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அந்த விதத்தில் எனக்கு சந்தோஷம் தான்’ என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்