‘ஐ’ படத்தின் பெயர் மாற்றம்

‘ஐ’ படத்தின் பெயர் மாற்றம்

‘ஐ’ படத்தின் பெயர் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 4:37 pm

ஐ படம் எப்போது வரும் என நாளுக்கு நாள் ஆவல் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பில் சின்ன மாற்றம் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதுநாள் வரை ஐ என்ற தலைப்பை ஆங்கிலத்தில் Ai என்று கூறிவந்த நிலையில், நேற்று வந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில் ‘I’ என்று குறிபிட்டு இருந்தது.

ஐ படத்தின் பாடல்களை வெளியிடும் சோனி நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.

i


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்