பேராசிரியர்களை அச்சுறுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு வகுப்புத் தடை

பேராசிரியர்களை அச்சுறுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு வகுப்புத் தடை

பேராசிரியர்களை அச்சுறுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு வகுப்புத் தடை

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 5:37 pm

பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களுக்கு ஒரு வாரம் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்தியமை, தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளமை மற்றும் விரிவுரையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை ஆகிய குற்றசாட்டுக்கள் குறித்த மாணவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்