பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 335 பேர் பலி

பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 335 பேர் பலி

பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 335 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 2:18 pm

பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 335 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஐந்து நாட்களுக்கும் அதிகமாக நீடித்த கடும் மழை காரணமாக காஷ்மீரில் ஐந்து தசாப்தங்களின் பின்னர் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இந்திய நிர்வாகத்திற்குட்ட காஷ்மீரில் 175 பேரும் பாகிஸ்தானில் 160 க்கும் அதிகமானவர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளம் காரணமாக ஆபத்திற்கு உள்ளாகியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைளில் ஹொலிகொப்டர்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்