நானும் அஜித் ரசிகன்தான் – ஜிப்ரான்

நானும் அஜித் ரசிகன்தான் – ஜிப்ரான்

நானும் அஜித் ரசிகன்தான் – ஜிப்ரான்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 6:31 pm

தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் அஜித் ரசிகர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இந்த பட்டியலில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இணைந்துள்ளார்.

வாகைசூடவா, அமரகாவியம் போன்ற படங்களில் தரமான பாடல்களை கொடுத்தவர் ஜிப்ரான். இவர் தற்போது கமல் நடித்து கொண்டிருக்கும் 3 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

நேற்றைய தினம் தனது பேஸ்புக் ஊடாக ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில் ரசிகர் ஒருவர் அஜித் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேட்டபோது ‘நான் அவரின் ரசிகன், அதனால் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் விஜய் படத்திற்கு இசையமைக்கவும் ‘அயம் வெய்ட்டிங்’ எனத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்