தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 11 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 11 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 11 ஆயிரம் பொலிஸார்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 11:42 am

தேர்தல் பாதுகாப்பு கடமையில் 11 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது

தேர்தல் தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்